பிரதமர் மோடி இன்று கத்தாரில் அந்நாட்டு மன்னர் ஷேக் தமீம் பின் ஹமத் அலி உள்ளிட்ட தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். கத்தார் சென்றடைந்த பிரதமர் மோடிக்கு இந்திய வம்சாவளியினரால் உற்சாக வரவேற்பு...
பிரதமர் மோடி இன்று பிற்பகலுக்குப் பிறகு கத்தார் பயணம் மேற்கொள்ள இருப்பதாக வெளியுறவுத் துறை செயலர் வினய் கத்தார் தெரிவித்துள்ளார்.
கத்தாரில் மரண தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் கடற்படை வீரர்கள் 8 பேர...
கத்தார் அரசால் கைது செய்யப்பட்ட இந்திய முன்னாள் கடற்படை அதிகாரிகள் 8 பேரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். 8 பேரும் இஸ்ரேல் நாட்டுக்கு உளவு பார்த்ததாக கத்தார் அரசால் கைது செய்யப்பட்டனர்.
8 பேருக்கும...
காஸாவில் அடுத்த 2 வாரங்களில் மீண்டும் தற்காலிக போர் நிறுத்தம் அமலுக்கு வரலாம் என கத்தார் அரசு நம்பிக்கை தெரிவித்துள்ளது.
அமெரிக்கா, எகிப்து மற்றும் கத்தார் நாட்டு பிரதநிதிகள், இஸ்ரேல் உளவுத்...
குழந்தைகள் உள்பட 150 இஸ்ரேலியர்களை ஹமாஸ் போராளிகள் பிணைய கைதிகளாக பிடித்துச் சென்றதாக கூறப்படும் நிலையில், இஸ்ரேல் அரசும், ஹமாஸ் போராளிகளும் சிறை கைதிகளை பரிமாற்றிக்கொள்ள கத்தார் அரசு மத்தியஸ்தம் ச...
இஸ்ரேலுக்காக கத்தார் நாட்டை உளவு பார்த்ததாக 8 இந்தியர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்திய கடற்படையின் முன்னாள் அதிகாரிகளான இவர்கள் கடந்த ஆறு மாதங்களாக சிறைத்தண்டனை அனுபவித்த...